உள்ளடக்கத்துக்குச் செல்

vote

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

vote

  1. ஒப்போலை
  2. வாக்கு, ஓட்டு

விளக்கம்[தொகு]

ஒப்போலை --> ஒப்பு + ஓலை. இராஜ இராஜ சோழன் காலத்தில் குடவோலை என்ற முறையில், வாக்குகள் ஒப்போலையாக (ஒப்பு + ஓலை) குடத்தில் போடப்பட்டு, பின் எண்ணப்பட்டன.

வினைச்சொல்[தொகு]

vote

  1. வாக்களி, வாக்கு அளி, ஓட்டுப் போடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=vote&oldid=1912125" இலிருந்து மீள்விக்கப்பட்டது