கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
voucher
- செலவுச் சான்று, செலவுச்சான்று
- சான்றுச்சீட்டு
- சான்று ஆவணங்கள்
- செலவு செய்தற்குப் பணம் பெற்றுக் கொள்பவரிடம் வாங்கும் சீட்டு. இது ஒர் ஆவணத்தைப் பெற்றுக் கொள்பவரிடமும் வாங்கலாம். கணக்குத் தணிக்கை செய்ய இது உதவுவது