உள்ளடக்கத்துக்குச் செல்

wais index

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

wais index

பொருள்

[தொகு]
  1. வெய்ஸ் சுட்டுக்குறிப்பு

விளக்கம்

[தொகு]
  1. 1. வெய்ஸ் (WAIS-Wide Area Information Server) வினவல் மென்பொருள் மூலமாக, உரைக் கோப்புகளை அணுகுவதற்கு சுட்டுக்குறிப்பு பட்டியலை உருவாக்கும் யூனிக்ஸ் பயன்கூறு. 2. வெய்ஸ் வழங்கனை அணுகுவதற்கான ஒரு யூஆர்எல் முகவரி wais : //hostport/database என்பது போல் அமையும்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=wais_index&oldid=1909286" இலிருந்து மீள்விக்கப்பட்டது