waited
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- waited, வினைச்சொல்.
- காத்திருந்தான், காத்திருந்தாள், காத்திருந்தார், காத்திருந்தார்கள், காத்திருந்தது.
- எ.கா. He waited patiently for the train to arrive in the station.
விளக்கம்
[தொகு]- wait என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---waited--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்