walking aids
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- walking aids, பெயர்ச்சொல்.
- நடக்க உதவும் கருவிகள்
விளக்கம்
[தொகு]- நுண் மின்னணுக் கருவிகள். உறுப்புக் குறைபாடு உடையவர்க்கு உதவியாக இருப்பவை. குருடர்க்கும் செவிடர்க்கும் இக்கருவிகள் உதவுவன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---walking aids--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்