wanting
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- wanting, உரிச்சொல்.
- தகுதியில் குறைபட்ட
- பண்பு வகையில் போதாத
- இல்லாக்குறையுடைய
- போதாக்குறையுடைய
- அறிவுபற்றாத
- இல்லாமல்
- குறிப்பிட்ட அளவில் குறைபட்டு
- குறை பட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wanting--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி