wargame
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- wargame, பெயர்ச்சொல்.
- படையாட்டம் - கட்டங்களில் மரக்கட்டைகளைப் போர் வீரர்களாகக் கொண்டு, ஆடப்படும் ஆட்ட வகை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wargame--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி