உள்ளடக்கத்துக்குச் செல்

warm link

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  1. இதமான இணைப்பு

விளக்கம்

[தொகு]
  1. இரண்டு தரவு கோப்புகளுக்கு இடையிலான மென்பொருள் இணைப்பு. ஒரு கோப்பு புதுப்பிக்கப்படும் போது மற்றொன்று (தானாகவே)புதுப்பிக்கப்படும்.

உசாத்துணை

[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=warm_link&oldid=1909552" இலிருந்து மீள்விக்கப்பட்டது