warnier- orrchart

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

warnier- orrchart

பொருள்[தொகு]

  1. வார்னியர் - ஆர் விளக்கப்படம்

விளக்கம்[தொகு]

  1. பொதுவான செயலாக்கங்களை ஒரு புறத்திலும் (வழக்கமாக இடது புறத்தில்) மேலும் மேம்பட்ட தரவுகளை வலதுபுறத்திலும் காட்டும் விளக்கப்படம். வார்னியர்-ஆர் விளக்கப் படத்தினை 1970-களில் ஜீன் டொமினிக் வார்னியர் என்பவரும், கென்ஆர் என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்தார்கள்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=warnier-_orrchart&oldid=1909300" இலிருந்து மீள்விக்கப்பட்டது