wash trade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • wash trade, பெயர்ச்சொல்.
  1. வணிகம்: தானே விற்றல்-வாங்கல்

விளக்கம்[தொகு]

  1. ஒரு வணிகக் குழுமம் தான் உற்பத்தி செய்த பொருட்களைத் தானே விற்று, தானே வாங்கிக் கொள்ளுதல் (தங்கள் பொருட்கள் விற்பனையாகின்றன என்று காட்டிக்கொள்ள குழுமங்கள் செய்யும் ஒரு தந்திரம்)


( மொழிகள் )

சான்றுகோள் ---wash trade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=wash_trade&oldid=1879750" இலிருந்து மீள்விக்கப்பட்டது