waterjacket
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- waterjacket, பெயர்ச்சொல்.
- நீர் உறை
- குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய இயந்திர பாகத்தைச் சுற்றியுள்ள நீர் நிரப்பப்பட்ட உறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---waterjacket--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி