watery
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- watery, பெயர்ச்சொல்.
- நீராளமான
- மிகுதியும் நீர்கொண்டுள்ள
- பெரிதும் ஈராமான
- கண்கள் வகையில் நீர் கசிகிற
- உதடுகள் வகையில் எச்சில் வடிகிற
- நீர்த்த
- நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட
- நீர்போன்ற
- சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற
- சத்தற்ற
- ,
( மொழிகள் ) |
சான்றுகோள் ---watery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி