web page
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
[தொகு]- web page, பெயர்ச்சொல்.
- வலைப்பக்கம்
விளக்கம்
[தொகு]- இணையப் பக்கம்: வைய விரிவலையில் உள்ள ஆவணம். ஒரு வலைப்பக்கம் என்பது ஒரு ஹெச்டி எம்எல் கோப்பு. தொடர்புடைய வரைகலை, உரைநிரல் (scripts) ஆகியவற்றை குறிப்பிட்ட கணினியில் குறிப்பிட்ட கோப்பகத்தின்கீழ் கொண்டிருக்கும். இவையனைத்தும் சேர்ந்தே ஒரு யூஆர்எல் எனப்படுகிறது. பொதுவாக, வலைப்பக்கங்கள் பிற வலைப்பக்கங்களுக்கான தொடுப்புகளைக் கொண்டிருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---web page--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்