web terminal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள்[தொகு]

  • web terminal, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

  1. வலை முனையம்


விளக்கம்[தொகு]

மையச் செயலகம் (CPU), ரேம் (RAM),அதிவேக இணக்கி (Modem),மற்றும் இணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கருவிகள், திறன்மிகுந்த ஒளிக்காட்சி வரைகலை-இவற்றைக் கொண்ட கணினி, நிலைவட்டு கிடையாது. இது, பெரும்பாலும் வைய விரிவலையின் கிளையனாக மட்டுமே செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. இதனைப் பொதுப்பயன் கணினியாகப் பயன்படுத்த முடியாது.

உசாதுனை[தொகு]

கணினி_களஞ்சிய_அகராதி_இரண்டாம்_தொகுதி/W


( மொழிகள் )

சான்றுகோள் ---web terminal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=web_terminal&oldid=1985983" இலிருந்து மீள்விக்கப்பட்டது