உள்ளடக்கத்துக்குச் செல்

webinar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • webinar, பெயர்ச்சொல்.
  1. வலையரங்கு, வலையரங்கம்

விளக்கம்

[தொகு]
  • வலைதளம் வாயிலாக நடத்தப்படும் விரிவுரை, அல்லது பயிலரங்கம். உரை, ஒலி, அல்லது ஒளி வழியாக இவ்வலையரங்கம் நடத்தப்படும். கோப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் வசதியுண்டு.


ஒத்தச்சொல்

[தொகு]
  1. video conference
  2. web conference


( மொழிகள் )

சான்றுகோள் ---webinar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=webinar&oldid=1894667" இலிருந்து மீள்விக்கப்பட்டது