webzine
Appearance
==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==
பொருள்
[தொகு]- webzine, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்
-பெயர்ச்சொற்கள்]]
வலைஇதழ்
விளக்கம்
[தொகு]இணைய இதழ், மின்னிதழ்: தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப் போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரிவலையில் வெளி யிடப்படுகின்ற இதழ்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---webzine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்