westerner
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
westerner
- மேனாட்டவர், மேற்கத்தியர், மேற்கையர்
பயன்பாடு
- மேற்குக் கடற்கரையில், சேரநாட்டின் பட்டினம் என்று இப்போதும், முசிறி என்று அன்றும் அழைக்கப்பட்ட துறைமுக நகரம், இப்போது அகழ்வாராய்ச்சியால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துறைமுகம், மேற்கையருக்கு நுழைவாயிலாக இருந்தது. (வருவாய், நீ வருவாய்!, தினமணி, 27 பிப் 2012)
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் westerner