உள்ளடக்கத்துக்குச் செல்

wet reckless

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • wet reckless, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மிதமான கவனக்குறைவு

விளக்கம்

[தொகு]

மது அருந்திவிட்டு ஊர்தியை ஓட்டுபவர் பிடிபடும்பொழுது, மதுவின் அளவு வரம்பிற்கு உட்பட்டிருப்பதாலும், இது போன்ற சம்பவங்கள் ஏற்கெனவே நடைப் பெறாதிருப்பதாலும், விபத்து ஏதும் ஏற்படாதிருப்பதாலும், குறைவான பிணைத் தொகையை தண்டனையாக அளிக்குமாறு பிடிபட்டவர் கோருவது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. plea bargain
  2. drunken driving
  3. breathalyser


( மொழிகள் )

சான்றுகோள் ---wet reckless--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=wet_reckless&oldid=1851294" இலிருந்து மீள்விக்கப்பட்டது