whilst
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- whilst, இணையிடைச்சொல்
- அதே தருணத்தில், அதே சமயத்தில்
- எ.கா. He met with an accident whilst driving his car.
விளக்கம்
[தொகு]- while என்கிறச் சொல்லுக்கு இணையாக இங்கிலாந்து நாட்டில் பயன்படுத்தப்படும் சொல். வட அமெரிக்க கண்டத்தில் இது வழக்கொழிந்தச் சொல்லாகக் கருதப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---whilst--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்