whispered
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- whispered, வினைச்சொல்.
- கிசுகிசுத்தான், கிசுகிசுத்தாள், கிசுகிசுத்தார், கிசுகிசுத்தார்கள், கிசுகிசுத்தது.
- இரகசியம் பேசினான், ...
- எ.கா. She whispered in his ears.
விளக்கம்
[தொகு]- whisper என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---whispered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்