whistleblower

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

whistleblower, பெயர்ச்சொல்.

  • ஒரு அமைப்பின் உள்ளிருந்து கொண்டே அதில் நடக்கும் தவறுகளை அம்பலப்படுத்துபவர்; உண்மைவிளம்பி
விளக்கம்
ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

en

  • விசில் ஊதுவது பிறரது கவனத்தை ஈர்க்கும் செயலாகும். அது போல் ஒரு அமைப்பின் உறுப்பினர் ஒருவர் அதில் நடைபெறும் தவறுகளையும் முறைகேடுகளையும் வெளி உலகின் கவனத்துக்கு கொண்டு வருவது whistleblowing எனப்படுகிறது.
பயன்பாடு
  • Whistleblowers who expose corruption are a great asset to the nation
( மொழிகள் )

ஆதாரங்கள் ---whistleblower--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=whistleblower&oldid=1990161" இலிருந்து மீள்விக்கப்பட்டது