white brass
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- white brass, பெயர்ச்சொல்.
- வெண்பித்தளை
- செம்பு-துத்தநாக( 50% ) உலோகக் கலவை. எளிதில் உடையக்கூடியது.
- nickel silver / Cu-Zn-Sn alloys என்றும் அழைப்பர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---white brass--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி