உள்ளடக்கத்துக்குச் செல்

white goods

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

white goods பெயர்ச்சொல்

பொருள்
  • வெண்சரக்குகள்
விளக்கம்
  • இச்சொல்லினை, plurale tantum என்று ஆங்கில இலக்கணம் வகைப்படுத்துகிறது.
  • நுகர்பொருள்கள்: குளிர்ப்பதனிகள், சமைப்பிகள், அரைப்பிகள் போன்றவை
"https://ta.wiktionary.org/w/index.php?title=white_goods&oldid=1985041" இலிருந்து மீள்விக்கப்பட்டது