உள்ளடக்கத்துக்குச் செல்

white horse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
white horse
white horse

ஆங்கிலம்

[தொகு]
  • white horse, பெயர்ச்சொல்.

பொருள்

[தொகு]
  1. வெண்புரவி
  2. வெள்ளைநிறக் குதிரை

விளக்கம்

[தொகு]
  1. வெள்ளை அல்லது சாம்பற் நிறக் குதிரைகளை வெண்புரவி/வெள்ளைக் குதிரை என்பர்..இந்த இனக்குதிரை மிகவும் அரிய வகையைச் சேர்ந்தது...உலகில் இன்றும் ஆங்காங்கே காணப்படும்...மேலும் உலகில் அநேக பரம்பரியங்களிலும் சிறப்பான இடத்தை வகிக்கிறது...இந்து மதத்தில் சூரியனின் தேரை இழுக்கும் ஏழு குதிரைகளும், இறைவன் திருமாலின் ஹயக்ரீவர் மற்றும் கல்கி அவதாரங்களும் வெள்ளைக் குதிரைகளேயாகும்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---white horse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=white_horse&oldid=1844386" இலிருந்து மீள்விக்கப்பட்டது