white saviour complex

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • white saviour complex, பெயர்ச்சொல்.
  1. வெள்ளையரின் மீட்பர் மனப்பான்மை

விளக்கம்[தொகு]

  • (சூழலியல்): சுற்றுச்சூழலைச் சுரண்டும் காட்டுமிராண்டிகளாகக் கீழை நாடுகளைப் பொதுமைப்படுத்தி, எல்லாம் அறிந்த மீட்பர்களாக மேலை நாடுகள் தங்களை நிலைநிறுத்தும் வழக்கம்.
  • கூடுதல் தகவல்களுக்கு, தி இந்துவில் வெளியான ['பசுமை சிந்தனைகள்: சூழலியலைச் சீர்குலைத்த காலனியாதிக்கம்'] கட்டுரையைப் படிக்கவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---white saviour complex--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=white_saviour_complex&oldid=1910503" இலிருந்து மீள்விக்கப்பட்டது