உள்ளடக்கத்துக்குச் செல்

widower

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

widower

  • கைம்மான்
  • தபுதாரன்
  • மருத்துவம். மனைவியிழந்தவர்

உசாத்துணை

[தொகு]
  • கைம்மை என்றால் துணையை இழந்த கையறுநிலை. துணைவனை இழந்தவள் கைம்பெண். அவ்வாறே துணைவியை இழந்தவன் கைம்மகன் அல்லது கைம்மான்.
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் widower
"https://ta.wiktionary.org/w/index.php?title=widower&oldid=1967634" இலிருந்து மீள்விக்கப்பட்டது