will
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
will
- மன விருப்பம், மன உறுதி
- வேண்முறி (உயில்)
- மனத்திட்பம்
- ஆங்கில இலக்கணம்: வழக்கமான எதிர்காலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு துணை வினைச்சொல்(modal auxiliary).
விளக்கம்[தொகு]
- ஒருவர் இறக்கு முன் தன் சொத்துகளை விரும்புவருக்கு எழுதி வைத்தல். பதிவு செய்த உயிலே சட்டப்படி செல்லக் கூடியது