windows explorer
Appearance
==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==
பொருள்
[தொகு]- windows explorer, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்
-பெயர்ச்சொற்கள்]]
- சாளர ஆய்வி
விளக்கம்
[தொகு]- விண்டோஸ் 95/98இல்,கோப்புறை மற்றும் கோப்புறைகளை மேலாண்மை செய்வதற்கு அமைந்துள்ள ஒரு பயன்கூறு. விண்டோஸ் 3.1-ன் கோப்பு மேலாளர் (File Manager) நிரலை ஒத்தது. ஒரு விண்டோவில் இரண்டு பாளங்கள் (Panels) இருக் கும். இடப்புறப் பாளத்தில் கோப்புறைகளின் பட்டியலைப் பார்வையிடலாம். ஒரு கோப்புறையைத் தேர்வு செய்து அதன் உள்ளடக்கத்தை வலப்புறப் பாளத்தில் பார்வையிடலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---windows explorer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்