winds
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- winds, பெயர்ச்சொல்.
- காற்று வகைகள். எ.கா. தென்றல், வாடை போன்றவை.
- winds, வினைச்சொல்.
- ஊதுகிறான், ஊதுகிறாள், ஊதுகிறார், ஊதுகிறது.
- மூச்சு வாங்குகிறான், ...
- திணறடிக்கிறான், ...
- நுகர்கிறான், ...
- குடல்வளியை வெளியேற்றுகிறான், ...
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---winds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்