கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
wiring
- மின் கம்பியிடல; மின் கம்பியிடல்
- இயற்பியல். கம்பியிணைப்பு
- பொறியியல். கம்பியமைத்தல்; கம்பியமைப்பு; மின்சுற்று அமைப்பு
- மருத்துவம். கம்பித் தையல் எலும்பிணைப்பு; கம்பியால் எலும்பிணைப்பு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் wiring