உள்ளடக்கத்துக்குச் செல்

wisenheimer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • wisenheimer, பெயர்ச்சொல்.
  1. மிகை சுயமேன்மை உணர்வாளன்

விளக்கம்

[தொகு]
  • பிறரைவிட தானே மேலான கவனமீர்பவராக, அறிவாளியாக, முக்கியமானவராக, வெற்றியாளராக இருப்பதாக மிகையாக எண்ணிக்கொண்டு, எல்லாவிடயங்களிலும் தன்னையே முன்னிறுத்திப் பேசுவதாலும் மற்றும் தன் நடத்தையாலும், பிறருக்கு வெறுப்பையுண்டாக்கும் கெட்ட குணாதிசயத்தைக் கொண்டிருப்பவரை wisenheimer என்பர்.
  • wisenheimer (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---wisenheimer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=wisenheimer&oldid=1629502" இலிருந்து மீள்விக்கப்பட்டது