with flying colours
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]முன்னிடைச் சொற்றொடர்
- மிகச் சிறப்பான முறையில் ஒன்றில் வெற்றி பெறுவது அல்லது ஒன்றைச் சாதிப்பது.
எ.கா. He passed the test with flying colors, as everyone had expected.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---with flying colours--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்