withal
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- withal, உரிச்சொல்.
- அதனுடன்
- மேற்கொண்டு
- அல்லாமலும் கூட
- அதேசமயத்தில்
- உடனாக
- (எ. கா.) A knife is good to cut things withal.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---withal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி