witness stand
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- witness stand, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சாட்சிக் கூண்டு
விளக்கம்
[தொகு]நீதிபதிக்கு முன் சாட்சியமளிக்கும் நபர்கள் நிற்பதற்காக நிறுவப்பட்டிருக்கும் கூண்டு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---witness stand--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்