won
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- won, பெயர்ச்சொல்.
- வட மற்றும் தென் கொரிய நாடுகளின் நாணயம்
- won, வினைச்சொல்.
- வென்றான், வென்றாள், வென்றார், வென்றார்கள், வென்றது.
- (வழக்கொழிந்தச் சொல்) இருத்தல், உயிருடன் இருத்தல்
- (வழக்கொழிந்தச் சொல்) ஒன்றைச் செய்வதில் பழகிப் போயிருத்தல்
விளக்கம்[தொகு]
- win என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---won--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்