work product

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • work product, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): இரகசிய குறிப்புகள்

விளக்கம்[தொகு]

கட்சிக்காரர் சார்பாக வழக்கு நடத்துவதற்காக வழக்கறிஞர் எழுதி வைத்திருக்கும் இரகசிய குறிப்புகள், அறிக்கைகள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---work product--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=work_product&oldid=1629746" இலிருந்து மீள்விக்கப்பட்டது