workmen's compensation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- workmen's compensation, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தொழிலாளர் ஈட்டுறுதி
விளக்கம்
[தொகு]பாலினச் சமத்துவம் கருதி, workers' compensation என்று மாற்றப்படுவதற்கு முன், அமெரிக்காவில் இருந்த சொல் வழக்கு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---workmen's compensation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்