writ of coram nobis
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- writ of coram nobis, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): 'எங்கள் முன்னிலையில்" என்று பொருள்படும் லத்தீன் சொல்.
விளக்கம்
[தொகு]- விசாரணையின் பொழுது கணக்கில் கொள்ளப்படாத உண்மைகளைக் கணக்கில் கொண்டு வழக்கை விசாரிக்குமாறு, மேல் முறையீட்டு நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்திற்கு ஆணையிடுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---writ of coram nobis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்