writ of execution

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • writ of execution, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): செயற்படுத்து ஆணை

விளக்கம்[தொகு]

தன் தீர்ப்பை நிறைவேற்ற, வழக்கில் தோற்றத் தரப்பின் சொத்துகளைப் பற்றுகைச் செய்து, வெற்றிப் பெற்றத் தரப்பிற்கு அளிக்குமாறு, சட்ட அமலாக்கத் துறையினருக்கு நீதிமன்றம் இடும் ஆணை.


( மொழிகள் )

சான்றுகோள் ---writ of execution--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=writ_of_execution&oldid=1629906" இலிருந்து மீள்விக்கப்பட்டது