wrongful death

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • wrongful death, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தவறான மரணம்

விளக்கம்[தொகு]

ஒருவரின் தவறான நடவடிக்கையினால் மற்றொருவர் இறப்பது. எ.கா. கவனக் குறைவாக ஊர்தி ஓட்டுவது, கலவரத்தில் ஈடுபடுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---wrongful death--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=wrongful_death&oldid=1629938" இலிருந்து மீள்விக்கப்பட்டது