x-rays short wavelength
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- x-rays short wavelength, பெயர்ச்சொல்.
- ஊடு கதிர்ச் சிற்றலை நீளம்
விளக்கம்
[தொகு]- மின்னியல் கருவியினால் உண்டாக்கப்படும் மின்காந்த ஊடகத்தின் ஊடுருவும் கதிர்கள். பொதுவாக இது ஊடுகதிர்ப் படங்களைக் குறிக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---x-rays short wavelength--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்