உள்ளடக்கத்துக்குச் செல்

x-y-z coordinate system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

x-y-z coordinate system'

பொருள்

[தொகு]
  1. எக்ஸ்-ஒய்-இஸட் ஆயத்தொலை அமைப்பு


விளக்கம்

[தொகு]
  1. முப்பரிமாண கார்ட்டீசியன் ஆயத்தொலை அமைப்பு. கிடைமட்ட (x), செங்குத்து (y) அச்சுகளுக்கு செங்கோணமாய் அமைந்துள்ள மூன்றாவது (z) அச்சினையும் கொண்டிருக்கும். இந்த x-y-z ஆயத்தொலை அமைப்பு, கணினி வரைகலையில் நீளம், அகலம், ஆழம் கொண்ட மாதிரியங்களை உருவாக்கவும், முப்பரிமான வெளியில் மாதிரியங்களை நகர்ந்துசெல்லச் செய்யவும் பயன்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=x-y-z_coordinate_system&oldid=1907320" இலிருந்து மீள்விக்கப்பட்டது