x-y chart
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- x-y chart, பெயர்ச்சொல்.
- X - Y வரைபடம்
- எக்ஸ்-ஒய் வரைபடம்
விளக்கம்
- எக்ஸ்-ஒய் வரைபடம் : ஒரு தரவு தொடரை ஒரு நேர அச்சு இல்லாமல் இன்னொரு தரவு தொடருக்கு எதிராக வரைவதற்கு அனுமதிக்கிற வடிவம். இது இரு தொடர்களுக்குமிடையில் இணைத்தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---x-y chart--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்