உள்ளடக்கத்துக்குச் செல்

x-y matrix

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

x-y matrix

பொருள்

[தொகு]
  1. எக்ஸ்-ஒய் அணி

விளக்கம்

[தொகு]
  1. கிடைமட்ட அச்சும் (x-axis), செங்குத்து அச்சும் (y- axis) இணைந்து குறுக்கை/நெடுக்கை கொண்ட ஓர் அமைப்பு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=x-y_matrix&oldid=1907306" இலிருந்து மீள்விக்கப்பட்டது