xeric condition
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- xeric condition, பெயர்ச்சொல்.
- வறட்சி நிலை
விளக்கம்
[தொகு]- நீரில்லா வளரிடம். மற்ற வறண்ட நிலைகளாவன: உயர்வெப்ப நிலை, மணற்பாங்கு கடுமையான கதிரவன் ஒளி. இவை பாலைச் சூழ்நிலைகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---xeric condition--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்