xmodem 1k
Appearance
xmodem 1k
பொருள்
[தொகு]- எக்ஸ்மோடம் 1கே
விளக்கம்
[தொகு]- கோப்புப்பரிமாற்ற நெறிமுறையான எக்ஸ்மோடத்தின் ஓர் உட்பிரிவு. தொலைதூர, மிகஅதிகத் தகவல் பரிமாற்றத்துக்காக வடிவமைக்கப்பட்டது. இதில், தகவல், 1 கிலோ பைட் (1024 பைட்) கொண்ட தகவல் தொகுதிகளாக அனுப்பப்படுகின்றது. மிகவும் நம்பிக்கைக்குரிய பிழைச் சரிபார்ப்பு நுட்பமும் கொண்டது.