xylometazoline
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- xylometazoline, பெயர்ச்சொல்.
- சைலோமெட் டாசோலின்
விளக்கம்
[தொகு]- மூக்குக் குருதி நாள இறுக்க மருந்து விரைவாகக் குணமளிக்கும்; ஆனால் குறுகிய காலமே வினை புரிகிறது. அடிக்கடிப் பயன்படுத்துவதால் மூக்கடைப்பு உண்டாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---xylometazoline--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்