xylose test

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • xylose test, பெயர்ச்சொல்.
  1. சைலோசு சோனை

விளக்கம்[தொகு]

  1. உள்ளீர்ப்புக் கேடான நோயைக் கண்டறிவதற்கான சோதனை. இதில், சைலோஸ் வாய்வழி கொடுக்கப்பட்டு, அது சிறுநீரில் வெளியேறும். அளவு அளவிடப்படுகிறது. சிறுநீரில் சைலோஸ் வெளியேறும் அளவு 25 விழுக்காட்டிற்குக் குறைவாக இருக்குமானால், உள்ளிர்ப்புக் கேடு இருக்கிறது என அறியப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---xylose test--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=xylose_test&oldid=1898286" இலிருந்து மீள்விக்கப்பட்டது