உள்ளடக்கத்துக்குச் செல்

yard wate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
yard wate:
தோட்டக் கழிவுகள்
yard wate:
தோட்டக் கழிவுகள் கலக்கப்பட்ட தாவர மேற்காப்பு
  1. yard + waste

பொருள்

[தொகு]
  • yard wate, பெயர்ச்சொல்.
  1. தோட்டக் கழிவுகள்

விளக்கம்

[தொகு]
  1. இஃதொரு ஐக்கிய நாடுகளின் சொல்லாக்கம்...yard எனில் ஒரு வீடு/கட்டிடத்தைச் சுற்றியுள்ள வெட்டவெளி என்றொரு பொருளுண்டு...மேனாடுகளில் இந்த வெட்டவெளியில்தான் புற்தரை அமைத்து, மரங்கள், அலங்கார மற்றும் மலர்ச் செடிகளை வளர்த்து தோட்டமாக்கி யிருப்பர்...இந்தப் பகுதியில் சேரும் உலர்ந்த/வெட்டப்பட்ட புற்கள், மரம், செடி கொடிகளிலிருந்து வீழ்ந்த/கத்தரிக்கப்பட்ட இலை, சருகு, பூக்கள், சிறு மரக்கிளைகள்,சுள்ளிகள் முதலான அனைத்துக் கழிவுகளும் yard wate-தோட்டக் கழிவுகள் எனப்படுகிறது...இவைகளை சிறியப் பகுதிகளாக்கி, சிறு மரத்துண்டுகளுடன் கலந்து செடிகள் நன்கு வளரவும்,களைச் செடிகள் முளைக்காமலிருக்கவும், தாவர மேற்காப்பாக(mulch), செடி கொடிகள்,மரங்களின் சுற்றிலும் அழகுறக் கொட்டுவர்...
  • yard wate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---yard wate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=yard_wate&oldid=1818137" இலிருந்து மீள்விக்கப்பட்டது