yea

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • yea, பெயர்ச்சொல்.
  1. ஆம் எனுஞ்சொல்
  2. இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு
  • yea, உரிச்சொல்.
  1. ஆம் அப்படித்தான் அப்படியே
  2. உண்மையாகவே
  3. இன்னும் மேலாக
  4. இன்னுஞ் சொல்லப்போனால்
  5. என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும்


( மொழிகள் )

சான்றுகோள் ---yea--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=yea&oldid=1630219" இலிருந்து மீள்விக்கப்பட்டது